chennai விடுமுறைக்குப் பின்னர் உயர்நீதிமன்றம் இன்று திறப்பு நமது நிருபர் ஜூன் 3, 2019 ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின்னர் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமையன்று மீண்டும் திறக்கப்படுகிறது.